35

இ©த ய¨childrenculturalgrouphk.com/images/TamilMalar PDF/Tamil Malar 5-… · 3 ஆசிியர் திருமதி. சித்ரா சிவ மார் மின்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 2

    இந்தியத் தூதரகம் – ஹாங்காங்

    இந்தியாவில் வியாபாரமும் முதலீடும் நிகழ்வு

  • 3

    ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார் மின் அஞ்சல் : [email protected] இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.hk Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

    இந்த விளம்பி ஆண்டு எல்ல ாருக்கும் நன்மம பயக்க எல் ாம் வல் இமைவமை லவண்டிக் ககாள்கிலைாம். தமிழகத்தில் இருக்கும் பிரச்சிமைகள் அமைத்தும் தீர்ந்து, அமைவருக்கும் மகிழ்ச்சிமய விமரவில் தர லவண்டும். மக்கள் ஒருவருக்ககாருவர் உதவி கசய்து, மைித லநயத்துடன் விளங்கி வாழ லவண்டும். இது வமர எமக்கு ஆதரவு ககாடுத்த வந்த வாசகர்கள் அமைவருக்கும் எங்கள் நன்ைியிமையும் கதரிவித்துக் ககாள்கிலைாம். நன்ைி ஆசிரியர்

    http://hongkongtamilmalar.blogspot.hk/

  • 4

    குழந்ததகள் கதைக் குழு

    CCG-CIBS Quiz Contest

    ஹாங்காங் RTHK வான ாைியில் வி ாடி வி ா நிகழ்ச்சி

    குழந்மதகள் கம க் குழு ஹாங்காங் வாகைா ியில் இரண்டாம் பருவ விைாடி விைா நிகழ்ச்சிமய ஏப்ரல் 15 முதல் தயாரித்து வழங்கி வருகிைது. இதில் 27 குழுக்கள் பங்கு ககாண்டு நம் பிரியமாை குடியரசுத் தம வர் டாக்டர் எ.பி.லே. அப்துல் க ாம் நிமைவுப் பரிசுக் லகடயத்திற்காக லபாட்டியிடுகின்ைைர். திரு எ.பி. அழகர்சாமி அவர்களின் சுவாரசியமாை லகள்விகள் வாகைா ி நிறுவைர்திைரால் சரி பார்க்கப்பட்டு லகட்கப்படுகின்ைை. அமத திருமதி. அனுராதா நடத்திக் ககாடுக்கிைார். முந்மதய பருவ கவற்ைியாளராை திரு. கதபாசிஸ் படாச்சார்யா இவர்களும், திலை குமார் அவர்களும் நடுவுநிம யாளர்களாக இருக்கின்ைைர். நிகழ்ச்சியில் க ந்து ககாண்டு, லகட்டு மகிழுங்கள்.

  • 5

    \

    CCG-CIBS Quiz Contest

    ஒவ்கவாரு சைிக்கிழமமகளில் இரவு 8:00-9:00 மணி வமர

    Please click http://www.rthk.hk/radio/pth/programme/g0641_ccg_cibsquiz_contest2

    இந்த இமணய முகவரிக்குச் கசன்று நிகழ்ச்சிகமள எப்லபாது லவண்டுமாைாலும் லகட்க ாம். நிகழ்ச்சிமயக் லகட்டு, தங்கள் லம ாை கருத்துக்கமள எங்களுக்கு

    கதரியப்படுத்துமாறு லவண்டுகிலைாம்.

    http://www.rthk.hk/radio/pth/programme/g0641_ccg_cibsquiz_contest2

  • 6

    சுபீன் அறக்கட்டதை சுபனீ் அைக்கட்டமள வருடாவருடம் சிறுபான்மமயிைர்களுக்கு குரல்கள் அரசுக் லகட்கும்படிச் கசய்ய, சிைந்த சிறுபான்மமச் சமூகத்திைமரச் கதரிவு கசய்து அரசுக்கு கதரியப்படுத்தி வருகிைது. 2018 அதன் மூன்ைாம் ஆண்டு. இவ்வாண்டு பன்மமயப் பட்டிய ில் 18 லபரும் சமூகத் கதாடர்பாளர்களில் 6 லபரும், இமளஞர் பட்டிய ில் 7 லபரும் லதர்ந்கதடுக்கப்பட்டைர். அதில் முமைவர் யுவதயாளனும், கசௌந்தரி முகர்ேியும் அடங்குவர்.

  • 7

  • 8

    ஹாங்காங் மைர்க் கண்காட்சி 2018 புஷ்பா சிவகுமார்

  • 9

  • 10

  • 11

    ஹாங்காங் திருப்புகழ் சங்கம்

    பங்கு ி உத்திர விழா 2018 30.3.2018

  • 12

  • 13

  • 14

    தமிழ்ப் புத்தாண்டு விழா துங் சுங்

  • 15

    இந்தியத் தூதரகம்

    100 வருட சம்பாரன் சத்யாகிரகம் வி ாடி வி ா பபாட்டிகள்

    14.1.2018

    ஹாங்காங்கில் வாழும் இந்தியக் குழந்மதகளுக்கு நம் இந்திய வர ாற்ைில் ஒரு நிகழ்மவ அைியும் வண்ணம், 100 வருட சம்பாரன் சத்யாகிரக விைாடி விைா லபாட்டிகள் நடத்தப்பட்டை. 10 முதல் 16 வயது மாணவ மாணவியர் இதில் ஆர்வத்துடன் க ந்து ககாண்டைர். யாவ் மா கதய், துங் சுங், அட்மி ால்டி என்று மூன்று இ;டங்களில் இது நடத்தப்பட்டது. தமிழ் மாணவ மாணவியர் அதிகமாக க ந்து ககாண்டது குைிப்பிடத்தக்கது. ஓய். ஐ. எப். சி தமிழ் வகுப்பில் மட்டும் 18 லபர் க ந்து ககாண்டைர்.

  • 16

    யாவ் மா னதய்

    ஓய். ஐ. எப். சி தமிழ் வகுப்பு

  • 17

    துங் சுங்

    தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

  • 18

    பார்தவயற்பறாருக்கு உதவும் அறக்கட்டதை Help the Blind Foundation

    நிதியுதவி இைகுப்பந்துப் லபாட்டிகள் 5.4.18

    ஹாங்காங் இைகுப்பந்து விமளயாட்டு வரீர்கள் ஒன்று கூடி மதுமரயிலும் கசன்மையிலும் இயங்கும் பார்மவயற்லைாருக்கு உதவும் அைக்கட்டமளக்காக லபாட்டிகளில் ஆர்வத்துடன் க ந்து ககாண்டு, நிதிமயத் திரட்ட உதவிைர். பல்லவறு பிரிவுகளில் 44 குழுக்கள் க ந்து ககாண்டதுடன் மட்டுமல் ாமல், மைதார நிதியும் ககாடுத்தைர்.

  • 19

    சைங்தக நட ப் பள்ைி 2ஆம் ஆண்டு விழா

  • 20

  • 21

    Rotary Community Corps of Lantau

    பராட்டரி சமுதாய பிரிவு

    லராட்டரி சமுதாய பிரிவு அமமப்பின் உறுப்பிைர்கள் தாங்கள் வாழும் ஹாங்காங் பகுதியில் வாழும் இதர மக்களுக்கு உதவ முமைந்துள்ளைர். தமிழ்ப் புத்தாண்டு திைதன்று, முதியவர்களுக்காக நடத்தப் பட்ட நிகழ்வில், இந்திய உணவிமை அைிமுகப்படுத்தும் முகமாக ஏழு லபர் சலமாசாவும், மசா ா டீயும் தயாரித்து வழங்கிைர்.

  • 22

  • 23

  • 24

    இந்திய வர்த்தகச் சதப ஆண்டு விழாக் கூட்டம்

  • 25

  • 26

    நாட்டிய சிகரா நட ப் பள்ைி

    ஐஸ்வரியாவின் அரங்பகற்றம் 29.3.18

  • 27

    சிடி யு ிவர்சிடி ஆப் ஹாங்காங்

    பா ிவுட்டிற்கு அப்பால் நிகழ்வு

    நடிமக சுவரா பாஸ்கர் வருமக

    இந்திய நடை நிகழ்ச்சிகள்

  • 28

    மாது உதறந்தாள்

    அத்தியாயம் இரண்டு

    “எைக்குத் கதரியம ! அன்ைிக்கு சாயந்தரம் லகாபிகா கராம்பக் லகாபமா திரும்பி வந்தா. கவளி ஊருக்குப் லபாக டிக்கட் லபாட்டுர ாமான்னு லகட்லடன். இந்தக் லகஸ் விசாரமண முடிஞ்சதுன்னு கசான்ைா” எை விஷ்ணு பதி ளித்தான்.

    மிஸ்டர் நாராயணன் லமற்ககாண்டு எந்த விசாரமணயும் லவண்டாம் என்று கசான்ைமதக் லகாபிகா வந்து கசான்ைது விஷ்ணுவுக்கு நன்ைாக நிமைவில் இருந்தது.அப்லபாதும் விஷ்ணு இரட்மட மைதாக இருந்தான். அவலை மறுபடியும் மிஸ்டர் நாராயணமைப் பார்ப்பதா அல் து இமத அப்படிலய விட்டுவிடுவதா என்று. மிஸ்டர் நாராயணன் நிேமாகலவ ஆர்யாமவப் பற்ைி விசாரிப்பதில் அக்கமையாக இருந்தாரா அல் து ஆர்யா-சீதா காதம ப் பிரிக்க ஏதாவது ஒரு சாக்கு கிமடத்தால் லபாதும் என்று இருந்தாரா? அல் து லகாபிகா தாங்கள் துப்பைிந்ததற்கு கராம்ப அதிகமாகப் பணம் லகட்டு விட்டாளா? அந்த லகஸ் அப்படிலய அந்தரத்தில் முடிவமடந்தது அவனுக்கு அப்லபாது வருத்தமாக இருந்தது. அலத வருத்தம் இப்லபாது அமதப் பற்ைி டாக்டர் சுோதாவிடம் கசால்லும்லபாதும் வந்தது.

    “முடிஞ்சுதா! அதுக்கப்புைமா மிஸ்டர் நாராயணன் அமதப் பத்தித் தீர விசாரிக்கணும்னு நிமைக்கலவ இல்ம யா?” என்று லகட்டார் டாக்டர் சுோதா.

    “மீைாவும் புைதீ்தும் லபசிக்கிட்டமத நான் ஒட்டுக் லகட்டமத லகாபிகா அவர் கிட்ட கசால் ி, நான் ஆர்யா லமமசயி இருந்து சுட்ட லபப்பமரக் காட்டிைதும் அவர் ககாதிச்சுப் லபாய் அந்த ஆர்யா இைிலம அவலராட கபாண்ணு சீதாமவ

  • 29

    கநருங்கலவ கூடாதுன்னு முடிகவடுத்துட்ட மாதிரி இருந்தது. லகாபிகா மக இருந்த ஈ-கமயில ாட ஒரு காப்பிமய வாங்கிகிட்டு எங்களுக்குச் லசர லவண்டிய பணத்மதக் ககாடுத்துட்டு விசாரமணமய முடிச்சுக்கச் கசால் ிட்டார்.”

    “எந்த ஒரு முடிவுக்கும் வரதுக்கும் முன்ைாடி இன்னும் விசாரிக்கணும்னு நீங்கலளா லகாபிகாலவா அவர் கிட்ட ஸ்ட்ராங்காச் கசால் ம யா? ஆர்யாவுக்கும் மிஸ்டர் நாராயணலைாட கபாண்ணுக்கும் அப்புைம் என்ை ஆச்சு? அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?” என்று லகட்டார் டாக்டர் சுோதா.

    “அவர் கிட்ட லபசிப் புண்ணியம் இல்ம ன்னு லகாபிகா கசால் ிட்டா. அவர் முடிகவடுத்துட்டாராம். மறுபடியும் அவர்கிட்ட லபாய்ப் லபசைது லகாபிகாவுக்கு விருப்பம் இல்ம . ஆர்யாவுக்கும் சீதாவுக்கும் அப்புைம் என்ை ஆச்சுன்னு யாருக்கும் கதரியாது. லகஸ் அலதாட முடிஞ்சிருச்சு. எங்க லவம முடிஞ்சிருச்சு. நாங்க ஏலதா ககாம லகமைக் கண்டுபிடிக்கலவா ராணுவ ரகசியங்கமளக் கண்டுபிடிக்கலவா இல்ம . கல்யாணத்துக்கு வந்த லபக்-கிரவுண்ட் கசக்தான். கிமளயண்ட் பணம் தர்ைமத நிறுத்திைதும் நாங்களும் நிறுத்திகிட்லடாம். ஃபஸீ் வாங்குைலதாட எங்க லவம முடிஞ்சிரும். அதுக்கப்புைம் எங்க கிமளயண்ட்லடா டார்ககட்லடா என்ை ஆகைாங்கன்னு நாங்க பார்க்கிைதில்ம ” என்ைான் விஷ்ணு.

    “அப்லபா உங்க விசாரமணயா உங்க கிமளயண்ட்லடாட வாழ்க்மகயும் டார்ககட்லடாட வாழ்க்மகயும் எப்படி மாறுதுன்னு கதரிஞ்சுக்கிைது உங்களுக்கு அக்கமைலய கிமடயாதா?” தைக்குத் தாலை கசால் ிக்ககாள்வது லபா ஆழமாகப் லபசிைார் டாக்டர் சுோதா. “ப்கராஃபஷைல் டிகடக்டிவ்ஸ் அமதச் கசய்வாங்கன்னுதான் நான் இத்தமை நாளா நிமைச்சிட்டிருந்லதன்” என்ைார்.

    விஷ்ணு லயாசமையில் ஆழ்ந்தான். அவர்களுமடய பமழய கிமளயண்ட்கமளப் பற்ைித் கதரிந்து மவத்துக் ககாள்வதில் லகாபிகா என்றுலம அக்கமை காட்டியதில்ம . ஏன் கசய்ய லவண்டும்? யார் அமத எல் ாம் கசய்கிைார்கள்? கஷர் ாக் லஹாம்லைா மிைஸ் லேன் மார்ப்பிலளா கஹர்கு ிஸ் மபலராட்லடா அப்படிச் கசய்ததில்ம லய! அவர்கள் கசய்திருக்க லவண்டுலமா?

    அப்லபாதுதான் டாக்டர் சுோதா கசான்ைார், “ஒரு விஷயம் கதளிவாகுது.” என்ை கசால் வைாங்கன்னு புரியாமல் பார்த்தான் விஷ்ணு. “நீங்க லவஷம் லபாடுைது கில் ாடியா இருந்திருக்கீங்க. ஒரு நாள் மீைா புைதீ் முன்ைாடி உக்காந்து, இன்கைாரு நாள் லவை லவஷத்து மீைா முன்ைாடிலய லபாய் நின்னும் அவ உங்கமள அமடயாளம் கண்டுபிடிக்கம . உங்க கதாழிலுக்கு இது ஒரு கபரிய

  • 30

    பிளஸ் பாயிண்ட்” என்று பாராட்டிய மூச்லசாடு டாக்டர் சுோதா இமதயும் கசான்ைார், “இன்மைக்கு நம்ம மடம் முடிஞ்சு லபாச்சுன்னு நிமைக்கிலைன். மறுபடியும் அடுத்த திங்கள் கிழமம இலத லநரம் ஓலகவா?”

    விஷ்ணு தன்ைிச்மசயாகத் தம யாட்டி டாக்டர் சுோதாவிடமிருந்து விமடகபற்றுக்ககாண்ட சிைிது லநரத்திற்ககல் ாம் பஸ் ஸ்டாப்மப வந்தமடந்தான். அவன் மைம் முழுக்க ஒலர நிமைப்புதான். “ஆர்யாவுக்கும் சீதாவுக்கும் என்ை ஆகி இருக்கும்? அமத விட கமலுக்கும் சுேய்க்கும் என்ை ஆகி இருக்கும்?” ஆைால் இவற்மை விட முக்கியமாக மற்கைான்மை லயாசித்தான், “டக்குன்னு நிமைவுக்கு வந்து அப்புைம் உடலை மைந்து லபாை அந்த விஷயம் என்ைது?”

    பஸ்ைின் ேன்ைல் ஓரமாகத் தம மயச் சாய்த்து உட்கார்ந்து ககாண்டு சாம யின் சத்தம் கமதுவாக நிமைவம யில் மங்கிப் லபாைதும், சரியாகப் கபாருந்தாத சஃபாரி சூட் அணிந்து ககாண்டு ம ிவாை க தர் ப்ரீஃப்லகமைத் தூக்கிக் ககாண்டு ஆர்யாவின் ஆஃபைீுக்குள் நுமழந்து அந்த இமளஞன், “எக்ஸ்கியூஸ் மீ.. உங்க யாருக்காவது திைசரி ஆஃபைீுக்லக கட ிவரி ஆகுை மாதிரி வடீ்டு சாப்பாடு...” என்று லபசிய அந்த நாள் ஞாபகத்தில் அவன் மூழ்கிைான்.

    (கதாடரும்)

  • 31

    புமகப்படக் மகவண்ணம்

    நியுசிைாந்து இயற்தக எழில் திருமதி. சுகந்தி

  • 32

    வாழ்க்தகதய மகிழ்ச்சியால் வண்ணமயமாக்குங்கள் நிகழ்வு

    ராஜ்சந்திரா மிசன் 8.4.18

  • 33

  • 34

  • 35