36
1 மாகழி மாத 2045 சப 2014 இத 1 மல 12

மார்கழி மாதம் 2045 டிசம்பர் 2014 இதழ் 1 …childrenculturalgrouphk.com/images/TamilMalar PDF/Tamil Malar 1-12 … · 2 இந்தியாவில்

  • Upload
    others

  • View
    5

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 1

    மார்கழி மாதம் 2045 டிசம்பர் 2014 இதழ் 1 மலர் 12

  • 2

    இந்தியாவில் முதலீடு குறித்த கருத்தரங்கு டிசம்பர் 9, 2014

    சனீ இந்தியத் தூதுவரின் மகாவ் பயணம்

  • 3

    ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார் மின் அஞ்சல் : [email protected]

    இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.hk

    Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

    ஆண்ட ொன்று க ந்து விட் து, பிறந்து உங்கள் கககளில் தவழும் தமிழ் மலருக்கு. இத்தகை மொதங்களொக இந்த இதழுக்குத் தொங்கள் டகொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இைி வரும் ஆண்டிலும் புதுப் டபொலிவவொடு மலர் மலரும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தொண்டு நல்வொழ்த்துக்கள். நண்பர்கள் மற்றும் உலகடமங்கிலும் இருக்கும் தமிழர்கள் பலரும் இதகழப் படித்து விட்டு கருத்துக்ககளயும் வொழ்த்துக்ககளயும் டதரிவிப்பது மிகவும் மகிழ்ச்சிகைக் டகொடுக்கிறது. ஹொங்கொங்கின் மத்திை ஆக்கரமிப்புப் வபொரொட் ம், அரசின் வவண்டுவகொளுக்கு இணங்க, அகமதிைொக ஆர்பொட் ம் ஏதும் இன்றி ந ந்து முடிந்தது. அது பற்றிை விவரங்ககளயும் ப ங்ககளயும் நீங்கள் இந்த மலரில் படிக்கலொம், பொர்க்கலொம். ஹொங்கொங் வொழ் மக்களின் வொழ்க்கக முகறகைச் சித்தரிக்கும் கட்டுகரகள், ப ங்கள், குழந்கதகளின் ககவண்ணங்கள் என்று பல வகக முைற்சிகள் வரவவற்கப்படுகின்றை. டதொ ர்ந்து ஆதரவிகை வவண்டுகிவறொம். நண்பர்கள் உறவிைர்களு ன் இந்த இதகழப் பற்றி பகிர்ந்து டகொள்ள வவண்டுகிவறொம். ஆசிரிைர்

    http://hongkongtamilmalar.blogspot.hk/

  • 4

  • 5

    The Hong Kong Tamil Diaspora

    S Mohamed Yoonus

    முதல் புலம் பபயர் வாழ் தமிழர்கள் மாநாடு இவ்வாண்டு பமாரிசயீஸ்சில் நடந்தது. அதில் பவளியிடப்பட்ட விழா மலரில் நமது முகம்மது யுனூஸ் ஐயா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஹாங்காங் வாழ் தமிழர்கள் பற்றிய கட்டுரர பவளியாகியுள்ளது. அதரன அப்படியய நம் தமிழ் மலர் வாசகர்களுக்குத் தருகியறாம்.

    (About the author: Mr. S Mohamed Yoonus, fondly known as "Yoonus Bhai" by Indians in Hong

    Kong, has been living in Hong Kong for nearly five decades, and has contributed immensely to

    the Hong Kong Indian community. He was born in Burma, where he lived for over four decades

    before migrating to Hong Kong. He was a Branch Secretary for the Nethaji’s Indian

    Independence League during the Second World War. He was one of the founder-members of

    the All-Burma Tamil Sangam and other such organisations in Burma. He migrated to Hong Kong

    in 1966, and has been a very active leader of the Hong Kong Indian community ever since. He is

    a very highly respected doyen of the Indian society in Hong Kong. His memoirs have been

    published under the title Enathu Burma Kuripugal (Kalachuvadu, 2009).

    A Different Hong Kong

    It is a great pleasure for me to write about Hong Kong Tamils. Before, we were not referred to

    as diasporas, but as overseas Indians or Tamilians.

  • 6

    I landed in Hong Kong on 12 October 1966, before which my family had been living in Burma

    (now Myanmar) for three generations. It had become particularly difficult for Indians to live in

    Burma at that time due to the establishment of martial law and other restrictive laws. Dr. M

    Hussein Ali had come to Hong Kong from Burma in 1964 as the Burmese government policies

    made it difficult for him to work in Burma. His brother, Dr. M.Jowher Ali, also from Burma,

    came to Hong Kong in the year 1968.

    Hong Kong was still a British colony at that time, and anyone who was a national of a

    Commonwealth country would have been able to come to Hong Kong and would have been

    permitted to land without any restrictions. Hong Kong was a free port. There were no

    immigration controls of the kind found in the Indian sub-continent, Burma, Pakistan or Sri Lanka

    at that time.

    Most importantly, there were no birthday celebrations in Hong Kong. What I mean to say is, the

    birthdays of Queen Elizabeth, Mao Zedong or Chiang Kai-shek, for example, were surprisingly

    not celebrated. Our Tamil Nadu is very famous for birthday celebrations of politicians and film

    stars. There is politics in Hong Kong, but unlike Tamilnadu, no mikes and loudspeakers.

    Hong Kong is a city-state enclosed by the South China Sea. It has a population of over seven

    million people, and most of them are ethnic Chinese. Hong Kong became a colony of the British

    Empire in the 1840s. After over 150 years of colonial rule, Hong Kong became the first Special

    Administrative Region of the People's Republic of China on 1 July 1997, under the principle of

    "one country, two systems". Hong Kong continues to enjoy a high degree of autonomy even

    after its handover to China.

    Tamilians in Hong Kong work in various fields, including, for example, trade, accounting, banks,

    telecommunication, and information technology. Generally, Tamilians lead a comfortable life in

    Hong Kong. As the government maintains Hong Kong it as a bilingual city, Tamilians manage to

    get by with the English language. Nowadays, many Tamilians encourage their children to study

    Chinese language.

    Tamil Diaspora in the Gem Trade

    As far as I know, the first Tamil diaspora in Hong Kong came from Ho Chin Min City (Saigon),

    Vietnam, at a time when Saigon was still a French Colony. In the year 1952, one Mr. A.M.

    Mohinder came from Saigon to establish his trade in Hong Kong, and married a Chinese girl. He

    hailed from Koathanallur, a village in Thanjavur District, Tamil Nadu. One Mr. Kamarudeen

    accompanied him as an accountant and they established a business known as Shalimar.

    Unfortunately, their business was unsuccessful and the business had to be wound up. One Mr.

    L.M. Shah came to Hong Kong to close the business and they returned to Saigon.

    In the year 1956, a rising sun known as Mr. B.S. Abdul Rahman came to Hong Kong to establish

    a trade in gems and set up the Precious Trading Corporation. He was a pioneer of the gem trade

    in Hong Kong. He made the business of trading gems popular not only in Hong Kong, but also in

  • 7

    Japan, Thailand, Sri Lanka and India. He also established Gem d’Orient and Maricar Shipping

    Corporation which ran a ship known as Habeeb Maricar. His native place in India is Kilakarai in

    Ramanathapuram District.

    Many other Tamil and non-Tamil gem dealers also came to Hong Kong to establish gem

    businesses,such as Gem India, Global Enterprises, Hong Kong Gem House, Vilak Traders, Star

    Corporation, AS Deen & Co., Burma Gem House, Guardian Agencies, Nazim Bros, Famous Gem,

    Fancy Gems, Nafees Traders, Sapphire Co., Asian Gems, Shaman, Efficient Enterprises.

    Many Tamils came to Hong Kong to establish themselves in this fast-growing gem industry,

    including: Messrs. Vilak Lebbai Kaka, Katheer Kasim Kaka, Pallaku Sadak Kaka, S.M. Uzair, Ilyas,

    Omer Lebbai, Syed Umer, Aboobaker Hajiar, Dastaghir, Wavoo Magdoom Hajiar, Wavoo Abdul

    Rahman, Wavoo Abdul Gaffar, Wawoo Siddique, Wavoo Abideen, Wavoo Caderra, Hajee

    Kabeer Kaka, Yoosuf, Noohu Hajiar, B. Mohamood Kaka, A.G. Abdulkader, Hajee Ameen Saheb,

    Salahudeen, Abdul Cader, H.S.C Cader, A.S. Jamal, Rahamathulla, Muthuvappa, Nazim,

    Jalaludeen, Rafiudeen, Haqsons Jalal, Yasin, Ziaudeen, Hameed Jalal, PenaHana Hameed and

    many others.

    Other Prominent Tamils in Hong Kong

    Mr. Selvaraj came to Hong Kong from Burma in the year 1965. He is the founder of Raj Watch

    Industries, which manufactured watches locally. Later, he established GMT industries and

    manufactured electronic products which he exported to many countries in Europe and USA.

    Now, his sons successfully run the business in Hong Kong, Taiwan and USA.

    Mr.Mujibur Rehman who successfully runs the Gem d’Orient is a prominent personality, and

    has immensely contributed to the Hong Kong Tamil Cultural Association and Indian Muslim

    Association.

    Mr. Arunadhiri Ram was the secretary of the Indian Chamber of Commerce and the Hindu

    Association of Hong Kong. He was very active in organizing cultural programmes.

    Mr.Natarjan, in association with Mr S M Uzair and Mr. Ilyas, established Woodlands Restaurant

    in Hong Kong, years before. It is still being run by Mr. S M Uzair today, and is one of the two

    Indian vegetarian restaurants, and the only South Indian restaurant, in Hong Kong. It has

    become a ‘must-visit’ destination for all Indian tourists.

    Mr. Ave Hamidu is the founder of Rabia and United Associated Ltd. He was the first Indian who

    manufactured watches in Geneva in his own name. Mr. Ave also established gem businesses in

    Hong Kong and Geneva. As a philanthropist, he established Ave High School in his native place

    of Thirukalacheri in Thanjavur district. His son Abdul Sukur has served the Hong Kong Tamil

    Cultural Association, the Indian Muslim Association, and the International Islamic Society.

  • 8

    There are also many prominent doctors in Hong Kong from Tamil community. I have already

    mentioned Dr. M. Hussein Ali and Dr. M. Jowher Ali, who both migrated to Hong Kong from

    Burma. Dr. Mumtaz Zulaika, wife of Dr. Hussein Ali is also a doctor. Dr. Shamsuthin, Dr.

    Sudhaman, Dr. Abdul Wahid and Dr. Subramanian also practiced medicine in Hong Kong.

    People who came to Hong Kong as Indian Consulate’s staff have also contributed much to the

    Tamil community. Before, there was no Indian Embassy or High Commissioner’s Office in Hong

    Kong, but only the Indian Trade Commission. Now, of course, we have an Indian Consulate

    General in Hong Kong. Mr. Madhavan, a good friend of mine who served as the Consul General

    during mid-seventies, had previously been a secretary in the Indian Embassy in Burma. Mr.

    Ranganathan and Mr. Rangarajan are other Tamil officers who served in the Indian Consulate.

    Tamil Managers of the Indian Banks

    When Indian banks established their branches in a business-oriented Hong Kong, many

    Tamilians were posted as managers. Many like Mr. Thenappa Chettiar, Mr. Chellakumar, Mr.

    Moses, Mr. Balakrishnan, Mr. K Sampath Kumar and Mr. Senthil Kumar have contributed much

    to the Tamil community by organizing Tamil cultural activities.

    Mr. S Narasimhan from the Indian Overseas Bank, for example, established Ilakkiya Vattam in

    2001 for the purpose of promoting Tamil literature. As of now, the Vattam is still continuing its

    pursuit.

    United Commercial Bank Manager Mr. Panchapakesan was very famous within the Hong Kong

    Tamil community, and his wife Mrs. Sarala Panchapakesan taught English language at the Hong

    Kong Polytechnic University and also promoted Carnatic Music in Hong Kong. She also authored

    textbooks on Business Accounting which are being used even now.

    Mr. Santhanam was the Chief Manager of the Bank of India. He was the manager of the same

    bank in Tokyo in 1970 when MGR depended on him completely to shoot his famous movie

    Ulagam Suttrum Valiban in Japan.

    Mr. J. V. Ramani who managed the Indian desk for BNP Paribas Bank has immensely

    contributed to the Tamil community. His wife Vidya Ramani was teaching English in the City

    University of Hong Kong.

    Mr. Bennett, now in London, was an accountant in the I.O.B. and B.N.P. banks. His wife, the late

    Mrs. Bennett, was a popular English teacher.

    Mr. Ramasamy, now in Canada, Mr. Manikandan, Mr. Subbiah, Mr. P. Gurunathan, Mr.

    Nachiappan, Mr. Aiyappan are some other prominent Tamil Bankers in Hong Kong.

  • 9

    Tamil Cultural Association

    The Tamil Cultural Association (www.tcahk.com) was formed in the year 1967 with the aim of

    maintaining Tamil cultural traditions and encouraging recreational activities within the Hong

    Kong Tamil community. The organization arranges talks, dramas, sports activities, musical

    concerts and film shows. The Association is a binding force for Tamilians living in Hong Kong.

    Mr. P.E. Arun is the current President of the Association, and he has been very active in

    arranging many cultural and social events.

    Outstanding Hong Kong Tamilians

    Mr. B.S. Abdul Rahman started his first construction company, East Coast Construction, in

    Chennai and constructed many famous structures in India. He also contributed much towards

    education. He started the Crescent School in Vandalur, Chennai, which developed into an

    Engineering college and has now become the famous B.S. Abdul Rahman University. There are

    many Crescent schools, polytechnics, primary and high schools established by Mr. B.S. Abdul

    Rahman in India. Apart from all these achievements, Mr. B.S. Abdul Rahman also established

    the Tamil Cultural Association of Hong Kong, the Indian Muslim Association Hong Kong and the

    International Islamic Society.

    When the Middle East became rich with oil, Mr. Abdul Rahman went to Dubai, U.A.E. and

    established a joint venture with the local Arabs there named United Emirate Trade Agency

    (ETA), which employed several thousand skilled and unskilled Indian workers. ETA is now being

    well managed by Managing Director Mr. Salahudeen. Mr. Salahudeen was also previously a

    Hong Kong Tamilian.

    Late S.M.Dastagir and his brothers, who run Hong Kong Global Enterprises, have established a

    educational organization in India, namely Mohamed Sathak Trust in early seventies, is presently

    running several educational institutions in Chennai, Kilakarai and Ramnad.

    Another prominent personality of the Hong Kong Tamil community is Mr. M. Arunaachalam, a

    leading Indian businessman. He has previously been the chairman of the Indian Chamber of

    Commerce Hong Kong. As a keen promoter of Hong Kong, he has been appointed as an

    Investment Ambassador in 2004 by "Invest HK", a promotional agency of the Hong Kong

    Government. In 2005, he received the Pravasi Bharatiya Samman award by the Government of

    India, considered to be the most prestigious honor given to an Indian citizen excelling in their

    field overseas. The award was presented to Mr. Arunachalam by Dr. Abdul Kalam, the then

    President of India.

    Mr. M. Sridharan, currently an Indian Foreign Service officer in the USA, has previously served

    in Beijing and Hong Kong. He is highly educated in English, Hindi, Tamil and Chinese languages.

    During his Hong Kong stay, he wrote a book entitled “Chinese Language – an Introduction”,

    which introduces written and spoken Chinese to Tamil speakers and can also be used by Tamils

  • 10

    to learn the basics of Putonghua. Recently he published a translation work entitled “Vaari

    Choodinum Paarppavar Illai – Kavi thogai” (Translation: Even if I adorned, there's none to

    behold – Shi Jing). The book is a collection of direct translations of chosen poems from the

    Chinese Classic Book of Poetry, Shi Jing. The Ambassador of the People’s Republic of China, Mr

    Wang Xuefeng, praised the work as an important step in improving Sino-Indian literary ties. Mr.

    Sridharan and his wife Mrs. Vaidehi Sridharan played an important role in promoting modern

    Tamil theatre in Hong Kong, and also contributed to the Hong Kong Illakiya Vattam.

    Literature

    Mr. P. Gurunathan is a scholar both in classical and contemporary Tamil literature. He has been

    living in Hong Kong for many years, and is a knowledgeable and humble person. He has

    contributed immensely to the Hong Kong Hindu Association. He is presently coordinating

    Ilakkiya Vattam activities.

    Mr. Mu Ramanathan, a civil engineer has been associated with many literary and theatre

    activities in Hong Kong. He is an eloquent orator and has compiled two books, Enathu Burma

    Kuripugal and Ilakkiya Velli. His political and literary articles have been published in Dinamani,

    Kalachuvadu, Kaniyazhi and Thinnai.com. His website: www.muramanathan.com.

    Mr. K. S. Venkatraman (Ram) has been active in the Tamil Association’s activities and is also a

    good writer. His writings can be read at: www.ramhongkong.blogspot.hk.

    Chitra Sivakumar has written many children’s books in Tamil. She is an honorary reporter of the

    Tamil daily Dinamalar, and reports on the cultural and social activities of Hong Kong Indian

    community.

    Mr. S. Prasad, an accountant, is also passionate about Tamil literature. His blogs can be read at:

    www.prasadsrinivasan.blogspot.hk.

    The Tamil Class

    The Young Indian Friends Club has been teaching Tamil language to Tamil children in Hong Kong

    for over a decade. The classes are conducted every Saturday. For Tamil-speaking Indian children

    studying in Hong Kong, there are no formal Tamil classes other than this. Over the past ten

    years, the class has grown in size, and has become a uniting spirit for the Tamil speaking people

    in Hong Kong. The dedication of the organizers, teachers, parents and students is laudable. I am

    pleased to list their names below:

    Mr. Thaika Ubaidullah; Mr. S.S. Abdul Azeez; Mr. M. Sheik Abdul Cader; Madam Suganthi

    Paneerselvam; M. Seyed Ahamed; Madam Sudha Ravi Mr. S.S. Mubarak; Mr. M.S.K. Alaudeen;

    Mr. M. Abdul Khadhar; Madam Chithra G.K.V; Madam Radha Mani; Madam Kalai Chelvi

    Arunachalam;Mr Shibu Daniel; Madam Shafeena Abdul Rahman; Madam SriPriya Bhoovaravan;

    Madam Kamini Selvam; Madam Kavitha Mohan; Madam Anuradha Ranganathan; Madam

    http://www.muramanathan.com/http://www.ramhongkong.blogspot.hk/http://www.prasadsrinivasan.blogspot.hk/

  • 11

    Chitra Sivakumar; Mr. Haridas Narayanan; Madam Shahidha Rukshana; Madam Murshidar

    Sherine; Madam Sithi Hawwa Naina Marikar; Madam Nalina Rajendran; Mr. Venkata Krishnan;

    Mr. Husain Ali; Mr. Sathish Balakrishnan; Madam Aysha Muyeena; Madam Vatsala Mirnaalini;

    Madam Alamelu Ramanathan; Mr. M. N. Shahul Hameed; and Mr. Shuaibu Pirabu.

    Conclusion

    I am afraid I may not have been able to cover all those Tamils who have made immense

    contributions to the welfare of the Hong Kong Tamil community. I am sure I have missed many

    names. My apologies for the names and particulars I may have missed.

    The Hong Kong Tamil community, though small, has all along been a vibrant one. The Hong

    Kong diaspora in particular has been maintaining its Tamil roots, and have also been trying to

    embrace the Chinese culture of Hong Kong.

    ஆசிய சிறுபான்ரம இன நிகழ்ச்சி குழந்ரதகள் கரலக் குழு

    நவம்பர் 16, 2014

  • 12

    பசன்ட்ரல் ஆக்கிரமிப்பு ஹாங்காங் புரட்சியின் பின்னணி கரத

    ராம் புரட்சிக்கு மூல கொரணம் பைம். எதிர்கொலம் வகள்விக்குறிைொகும் வபொடதல்லொம் புரட்சி டவடிக்கிறது. ஹொங்கொங்கும் விதிவிலக்கல்ல. க ந்த பல வொரங்களொக டபரிதொகத் துவங்கி ஒரு மூகலைில் மு ங்கி விட் ஹொங்கொங் ஆக்கிரமிப்பு டசய்திைின், பின்ைணிைின், டதொகுப்கப உங்ககள வொசிக்க கவப்பவத ஒரு சவொல். ஒரு அதிர்விலிருந்து துவங்குவவொம். நீங்கள் ஒரு ஹொங்கொங் வொசி. இன்கறை வததிக்கு ஒரு அபொர்ட்டமண்ட் வொங்குகிறரீ்கள். வைிற்கறக் கட்டி வொகைக் கட்டி, க வைொ உ வைொ வபொட்டு வடீு வொங்கும் ஒரு மத்திை தரக் குடும்பம் என்று உதொரணத்திற்கு டகொள்வவொம். நீங்கள் பத்திரப் பதிவு டசய்யும் அலுவலகத்தில் இந்த வடீு உங்களுக்கு டசொந்தம் என்று ககடைழுத்துப் வபொடும் வபொது கவைிக்கலொம். அது 2047 வகர தொன் என்று. குப்டபை ஒரு உணர்வு உங்ககள ஆட்டகொண்டு ஒரு நிமி ம் நீங்கள் நிமர்ந்து பொர்க்கொமல் ககடைழுத்துப் வபொட் ொல் நீங்கள் ஞொைி. அதன் பிறகு… ைொருக்குத் டதரியும்? இந்த நிச்சைமற்ற நிகல தொன் எல்லொவற்றிக்கும் ஆதொர மூல கொரணம். இதற்குள் வபொவதற்கு முன் டகொஞ்சம் வரலொறு டதரிை வவண்டிைது அவசிைம். ஹொங்கொங் என்ற பிரவதத்தில் ஏறக்குகறை முப்பதொைிரம் ஆண்டுகளுக்கு முன்வப மைித ந மொட் ம் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதொரங்கள் இருக்கின்றைவொம். அவ்வளவு பள்ளமொக வதொண் ொமல். .டகொஞ்சம் அருவக, டசன்ற நூற்றொண்டிலிருந்து துவங்கிைொல், 1800 முதல் ஆங்கிவலை அரசு ஹொங்கொங்கில் விைொபொரம் டசய்ைத் துவங்கி டகொஞ்சம் டகொஞ்சமொக வகொவலொச்சத் துவங்கிைது. தொய் நொடு சீைொவி மிருந்து ஹொங்கொங் ஆங்கிவலைரி ம் வந்தது நொன்கிங் ஒப்பந்தம் மற்றும் பஜீிங் ஒப்பந்தம் 1842, 1860 மற்றும் 1898 இவற்றின் படி 1997 வகர ஹொங்கொங் மற்றும் டகளலூன் பிரிட்டிஷ் அரசொங்கம் வசம் இருக்கும்.

  • 13

    1941 முதல் 1945 வகர ஜப்பொைிைர்களின் ஆதிக்கத்தில் இருந்தது ஹொங்கொங். இரண் ொம் உலகப் வபொருக்குப் பின் பிரிட்டிஷ் அரசொங்கம் உலகடமங்கும் தன் கொலைிகை விலக்கிக் டகொள்ளத் துவங்கிைிருந்தது. ஹொங்கொங் தவிர. இன்கறை நவைீ ஹொங்கொங் என்றொல் 1950ல் இருந்து தொன். 84ம் வரு ம் அப்வபொகதை ஆங்கிவலை பிரதமர் தொட்சர் சீைொவிற்கு வந்து ட ங் சிைொங்பிங்கு ன் வபச்சு வொர்த்கத ந த்தி எப்படிைொவது ஹொங்கொங்கக மட்டுமொவது ஆங்கிவலைர் டதொ ரந்து கவத்துக் டகொள்ள வவண்டும் என்று முைன்றது உண்கம. ஆைொல் ட ங் திட் வட் மொக ச்சிங் தகலமுகறைிைர் டசய்த தவகற தொம் ஒரு வபொதும் டதொ ரப் வபொவதில்கல என்று திட் வட் மொக மறுத்து விட் ொர். ஆக 1997ம் ஆண்டு முதல் ஹொங்கொங் சீைொவின் சிறப்பு அதிகொர பிரவதசமொக மொறிைது. இருப்பினும் ஆங்கிவலைரு ன் அடுத்த ஐம்பது வரு ங்களுக்கு சீைொ ஒரு நொடு இரண்டு டசைல்பொடுகள் இருக்கும் என்ற ஒப்பந்தத்தில் ககடைழுத்திட் து. சீைொவின் கம்யூைிச டகொள்கககள் ஹொங்கொங்கில் 2047 வகர புகுத்தப்ப ொது என்பது உட்ப பல்வவறு டசைல்பொடுகள் சீைொவிற்கும் ஹொங்கொங்கிற்கும் தைி. ஹொங்கொங் சீைொவின் ஒரு பகுதிைொக இருந்தொலும், சுவைட்கசைொக பல அதிகொரங்கள் டகொண்டிருக்கும். ஹொங்கொங்கில் தற்வபொது இருக்கும் சட் ங்கள் 2047 வகர டதொ ரும். ஹொங்கொங் துகறமுகம் வரிைில்லொ துகறமுகமொகவும் இருக்கும். இ து புறம் சொகலைில் வண்டி ஓட் லொம். ஹொங்கொங்கிற்கு தைி டதொகலவபசி குறிைடீு. இப்படிப் பல… 1997 வகர ஹொங்கொங்கில் டபொதுத் வதர்தல் இல்கல. இங்கிலொந்து ைொகர கவர்ைரொக அறிவிக்கிறவதொ அவவர ஹொங்கொங்கின் கவர்ைர். 97க்குப் பிறகு ஹொங்கொங்கின் முதன்கம அதிகொரிகை 1200 நபர்கள் டகொண் குழு வதர்ந்டதடுக்கிறது. இந்தக் குழுகவ நிைமிப்பது தொய் நொடு சீைொ. பஜீிங்கின் கம்யூைிச தகலவர்கள் தகலைகசப்பின்றி ைொகரயும் இந்தக் குழு முதன்கம அதிகொரிைொக வதர்ந்டதடுக்க முடிைொது. இது சுதந்திரம் வபொல வதொன்றிைொலும் முழுச் சுதந்திரம் இல்கல. ைொர் ஆண் ொல் என்ை நமக்டகன்ை என்று வைதொைவர்கள் இருக்கலொம். ஆைொல் டவகு விகரவில் 2047 வநொக்கி டசல்லும் இகளஞர்கள் அவ்வொறு நிகைப்பது சுலபமல்ல. 2047க்குப் பின் என்டைன்ை மொற்றங்ககள சீைொ டகொண்டு வரும் என்பகத அறிைொமல் ஒரு சூன்ைத்கத எதிர்வநொக்கி இருக்கும் இன்கறை ஹொங்கொங் இகளஞர்கள் நீண்

  • 14

    நொட்களொக வகட்டு வரும் சுதந்திரம் தங்களுக ை முதன்கம அதிகொரிகை தொங்கவள வதர்ந்டதடுத்துக் டகொள்ளும் உரிகம. ஏறக்குகறை ஜைநொைகம். சீைொவில் இது டகட் வொர்த்கத. பசிைொல் இறந்து பட்டுப் வபொகும் ஒரு சமூகத்தில் புரட்சி டவடிக்கலொம், அல்லது டகொடுங்வகொன்கம அரசொல் ஒடுக்கப்பட் ஒரு சமுதொைத்தில் புரட்சி டவடிக்கலொம். நிற டவறிைொல், அன்ைிை ஆதிக்கத்தொல் இன்ைமும் எத்தகைவைொ கொரணங்களொல் புரட்சி துவங்கலொம். ஹொங்கொங்கில் புரட்சி.!!! டசல்வச் டசழிப்பொை ஹொங்கொங்கில், சொகலைில் ந ந்தொல் எதிவர ைொர் வருகிறொர் என்று கூ பொர்க்கொமல், மின் தூக்கிைில் அருவக நிற்கும் மைிதகை ஒரு டபொருட் ொகக் கூ எண்ணொமல் தொனுண்டு தன் வவகலயுண்டு என்று வபொகும் ஹொங்கொங்கில் எதற்குப் புரட்சி? ஹொங்கொங் மக்கள் வகட்படதல்லொம் சீைொவி மிருந்து சுதந்திரமல்ல. அது வகட் ொலும் ஹொங்கொங்கில் சீைொ இல்லொமல் ஒரு விடிைகலக் கூ க க்க முடிைொது என்று அகைவருக்கும் டதரியும். அவர்கள் வகட்படதல்லொம் தங்கள் தகலவகர தொங்கவள வதர்ந்டதடுக்கும் உரிகம. நம்மூரில் அம்மொ அப்பொ நொகலந்து வபொட்வ ொக்ககள எடுத்துப் வபொட்டு இந்த மொப்பிள்களகளில் ஒருவகர வதர்ந்டதடுத்துக் டகொள் என்று டபண்ணுக்குத் தரும் உரிகம வபொல. இகத எதிர்த்துத் தொன் ஒரு கூட் ம் குரல் டகொடுக்கத் துவங்கிைது. டசன்டிரல் ஆக்கிரமிப்பு. இன்கறை கணணி உலகத்தில் FAQ என்று டசொல்லப்படும் அடிக்கடி வகட்கப்படும் வகள்விகள் உத்திைில் என்ை ந ந்தது என்று பொர்ப்வபொம். ஆக்கிரமிப்பு பசன்டிரல் என்றால் என்ன? ஹொங்கொங்கில் சுதந்திரம்(?) வவண்டும் என்று வகட்கும் கூட் த்திைர் முதலில் சொத்வகீமொக அமர்ந்து தங்கள் வகொரிக்கககை அரசொங்கத்தி ம் டதரிவிக்கத் டதொ ங்கிைது தொன் ஆக்கிரமிப்பு டசன்டிரல் என்ற முகற. ஏதொவது அரசு அல்லது வங்கிகை முற்றுககைிட்டு அமர்ந்து அகமதிைொை முகறைில் தங்கள் எதிர்ப்கப டதரிவிப்பது. முதலில் துவங்கிைது 2011-12களில். அப்வபொதும் ஹொங்கொங் வங்கிகை முற்றுககைிட்டு அமர்ந்த கூட் ம் ஏறக்குகறை பத்து மொதங்கள் வகர நீடித்தது. ஆைொல் மிகச் சிறிை கூட் ம் அது.

  • 15

    2014ல் ந ந்தகதப் வபொல டபருமளவு ஆதரவில்கல அதற்கு. ஆக்கிரமிப்பு இைக்கத்கத முன்ைின்று ந த்துபவர்கள் சொன் கின் மொன் மற்றும் டபன்ைி தொய் என்ற இருவரும் சூ யூ மிங் என்பவரும். இவர்கள் வபொதடதன்று மொணவர்கள் சொர்பில் இகணந்தவர் வஜொஷ்வொ வொங்.

    வஜொஷ்வொ வொங் சில வரு ங்களுக்கு முன் ஹொங்கொங் கல்வி முகறைில் சீைொ மொற்றகத டகொண்டு வர முைன்ற வபொது அகத எதிர்த்து வபொரொட் ம் துவக்கி பிரபலமொைவர். அப்வபொகதக்கு அது ஹொங்கொங்கின் உள்ளூர் பிரச்சிகை. டதொகலைட்டும் என்று விட் து சீைொ. ஆைொல் இன்று? சீைொவின் டகொள்கக ரீதிைிலொை அரசகமப்கப எதிர்த்தொல் வகளந்து டகொடுக்குமொ என்ை? எப்படித் துவங்கியது? அக்வ ொபர் 1 முதல் துவங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட் ஆக்கிரமிப்பு இைக்கம் டசப் ம்பர் 28ம் வததிவை அரசொங்க தகலகம அலுவலகத்தில் கவத்து ந ந்த தள்ளு முள்ளுவொல் அன்வற துவங்கிைதொக அறிவிக்கப்பட் து. எத்தரன யபர் பங்கு பபறுகிறார்கள்? 2014ல் இந்த இைக்கம் துவங்கும் வபொது முப்பதொைிரம் வபரொக இருந்தது மள மளடவை அதிகரித்து ஐம்பதொைிரம் வகர கூடிைது. (இந்தக் கணக்கு அதிகொரபூர்வ தகவல் இல்கல) இருந்தொலும் நம்மூர் டமரீைொ பசீ்சில் சில சமைங்கள் ந க்கும் அரசிைல் கூட் ங்ககளப் பொர்த்தொல் இது ஒன்றுவம இல்கல.

  • 16

    ந க்கும் இ ம் தொன் டபொதுச் சொகல. அங்கு தொன் பிரச்சிகைவை. அட்மிரொல்டி என்று டசொல்லப்படும் ஹொங்கொங் தீவின் கமைப் பகுதிைில் ஒரு பிரம்மொண் சொகலைில் அமர்ந்து வபொக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட் து முதலில். டதொ ர்ந்து கொஸ் வவ வப, மற்றும் டகளலூன் பக்கம் மொங்க் கொக் எனும் பகுதிைிலும் அமர்ந்துப் வபொரட் க்கொரர்கள் இைல்பு வொழ்க்கககை ஸ்தம்பிக்க கவத்தொர்கள். என்ன யவண்டுமாம் அவர்களுக்கு? முதல் வகொரிக்கக இப்வபொதுள்ள முதன்கம அதிகொரி சி.ஒய்.லுங் இரொஜிைொமொ டசய்ை வவண்டும். அடுத்ததொக 2017ல் ஹொங்கொங்கில் நக டபறப் வபொகும் டபொதுத் வதர்தலில் பஜீிங் தகலைி ொமல் அதொவது மொப்பிள்களகை அவர்கவள முடிவு டசய்ைொமல் டபண்ணுக ை விருப்பத்திற்கு விடுவது. முதலொவது ந க்கவில்கல. அடுத்தது ந க்கவவ ந க்கொது என்று தொன் அரசிைல் வல்லுைர்கள் டசொல்லுகிறொர்கள். பபாதுமக்களுக்குச் சம்மதமா? இல்கல என்று தொன் டசொல்ல வவண்டும். ஹொங்கொங்கக டபொறுத்தவகர முன்வப டசொன்ைது வபொை தொனுண்டு தன் வவகலயுண்டு என்று டசல்பவர்கள் தொன் டபருமளவு வபர். ஒரு அரசொங்கம் தன்னுக கை இருப்கப மக்களிக வை கொட் வவ கூ ொது என்பதில் தொன் அவர்களின் நல்லரசு இருக்கிறது என்பதற்கு உதொரணம் ஹொங்கொங். பொல் வரவில்கல வமொர் வரவில்கல, மின் வசதிைில்கல, பஸ் வசதிைில்கல என்ற வபச்சுக்வக இ மில்லொத இ ம் ஹொங்கொங். இங்கு ைொர் ஆண் ொல் என்ை என்ற மைநிகல தொன் அதிகம். அப்படிைிருக்கச் ச ொடரன்று இகளஞர்களும் மொணவர்களும் டதருவில் இறங்கி அமர்ந்து வபொரொடிைொல் அவர்களு ன் உட்கொர்ந்து சரிக்கு சரி வபொரொ மக்கள் தைொரில்கல. என்ன நடந்தது என்ன நடக்கும்? வபொரொட் க்கொரர்கள் கூ ொரம் அகமத்து, படுக்கக விரித்து சொகலைில் அமர்ந்திருந்தொர்கள். அவர்களுக்கு சொப்பொடு, தண்ணரீ் வொங்கி வந்து டகொடுத்து டபொது மக்கள் ஆரம்ப கொலத்தில் உதவி டசய்ை முன்வந்தது உண்கம. என்ை இருந்தொலும் தைக்கொக எதிர்கொலத்திற்கொக தன் வவகலகை விட்டு விட்டு வந்து வபொரொடுகிறொர்கள் என்று மைதின் ஓரத்தில் துவக்கத்தில் இரக்கம் சுரந்தது டபொது மக்களுக்கு. அருகிவலவை இருக்கும் கட்டி ங்களில் இைற்கக உபொகதககள கழித்து, குளித்தொர்கவளொ இல்கலவைொ நொட்ககள நகர்த்திக் டகொண்டிருந்தொர்கள்.

  • 17

    அவர்ககள சொகர சொகரைொக வந்து வவடிக்கக பொர்க்க ஒரு கூட் ம் திைமும் முண்டிைடித்தது. ஒரு சிலர் இது மிருகக் கொட்சி சொகலைல்ல புககப்ப ம் எடுக்க வவண் ொம் என்றும் எழுதி கவத்து வபொரொடிக் டகொண்டிருந்தொர்கள். புரட்சி டசய்யும் கூட் த்தில் திருமண நிச்சைம் கூ ந ந்தது. விைொபொரிகள் தொன் பொதிக்கப்பட் ொர்கள். இது வபொதொடதன்று பொதிக்கப்பட் விைொபொரிகளும், அவர்தம் நண்பர்களும் டதருவில் இறங்கி சண்க வபொட் தும் மொங்க் கொக்கில் ந ந்தது. இவர்ககள தூண்டி விட் து சீை அரசு தொன் என்றும் வபொரொட் க்கொரர்கள் பழி சுமத்திைொர்கள். இதில் சிலருக்கு மண்க உக ந்து இரத்தம் வந்தது. வபொலீஸ் தடிைடி ந த்தி ஒரு சிலகர அவலக்கொக டகொண்டு வபொய் தைிைொக கவைித்தது. ஒரு பக்கம் டபொதுமக்கள் வவலிக்கு அந்தப்பக்கம் நின்று கவைித்தைர். உள்ளூர் டதொகலக்கொட்சியும் பத்திரிகககளும் 24 மணி வநரமும் கொமிரொவும் ககயுமொகவவ அங்கு அகலந்து டகொண்டிருந்தைர். மஞ்சள் குரட எங்கு வந்தது? இந்தப் வபொரட் த்திற்குப் டபைர் மஞ்சள் குக புரட்சி என்று டபைரி ப்பட் து. கொரணமில்லொமல் இல்கல. வபொலீஸ் முதலில் கண்ணரீ் புகக வசீி கூட் த்கத ககலக்க முற்பட் வபொது அவர்கள் குக ககளக் டகொண்டு அகத மகறத்தைர். அதில் ஒரு மஞ்சள் குக டதன்ப எல்வலொரும் மஞ்சள் குக கவக்கத் துவங்க, இது மஞ்சள் குக புரட்சிைொைது.

    டிசம்பர் 2014

  • 18

    மூன்று மொத வபொரொட் ங்களுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளது மஞ்சள் குக புரட்சி. முடிவுக்கு வந்து விட் து என்றொல் விக்கிரமன் ப ம் வபொல ஏவதொ சுபமொக எல்லொம் ந ந்து விட் து என்று அர்த்தமல்ல. நீதித் துகற தகலைிட்டு முதலில் மொங்க் கொக் வபொரொட் இ த்கத அகற்ற உத்தரவிட் து. பின்ைர் அட்மிரொலிட்டிைில் உள்ள பிரதொை சொகலைில் இருந்தவற்கறயும் அகற்ற உத்தரவிட் து. நீதித் துகற தொன் ஹொங்கொங்கின் அதிகொர வரம்பின் உச்சம். அரசொங்கவம நீதித் துகறக்கு கட்டுப்பட் து தொன். ஆக வபொரொட் ம் தற்கொலிகமொகத்தொன் அகற்றப்பட்டுள்ளது. மத்திை சீை அரசு ஹொங்கொங்கக டபொறுத்தவகர ஒரு நல்ல முடிவு எடுக்கும் வகர மஞ்சள் குக ம ங்கொது என்வற நிகைக்கிவறன். அவத சமைம் சீை அரகச எதிர்த்துப் வபொரொடிைொல் அது தன் இரும்புக் கரமல்ல, கை ரக பரீங்கி டகொண்வ ொ, அதன் சீை இரொணுவத்கத டகொண்வ ொ ஹொங்கொங்கில் என்ை புரட்சி ந ந்தொலும் கண் இகமக்க நிகைக்கும் வநரத்திவலவை அகத அ க்கி வி முடியும் என்றும் டதரிந்து கவத்திருக்கின்றைர் வபொரட் க்கொரர்கள். இைி என்ை ந க்கும் என்பது தொன் 2017ல் வதர்தகல சந்திக்கவிருக்கும் ஹொங்கொங் மக்களுக்கு விக டதரிைொத வகள்வி. முதன்கம அதிகொரிகை வதர்ந்டதடுக்கும் உரிகம மட்டுமொ வபொரொட் க் கொரர்களின் குறிக்வகொள்? 2047க்குப் பிறகு ஹொங்கொங்கில் வொங்கிை வடீுகளின் நிகல என்ை? நிலம் ைொருக்கு டசொந்தம்? சீைொகவயும் ஹொங்கொங்ககயும் பிரிக்கும் எல்கல என்ைவொகும்? ஹொங்கொங்கின் நொணைம், க வுச் சீட்டு கொலொவதிைொகுமொ? பத்திரிகக சுதந்திரம் என்ைவொகும்? வபச்சுரிகம மறுக்கப்படுமொ? வணிகம் பொதிக்குமொ? ஹொங்கொங்கின் பன்முகத்தன்கம பொதுகொக்கப்படுமொ? லஞ்சமில்லொத சூழ்நிகல டதொ ருமொ? இன்னும் எத்தகைவைொ டதொ ருமொக்கள்???? உடுக்க உக , படுக்க இ ம், உண்ண உணவு, மின்சொரம், தண்ணரீ், சுகொதொரம், வபொக்குவரத்து, கல்வி, வணிகம், டபொழுது வபொக்கு, பொதுகொப்பு என்று இன்று

  • 19

    எந்தவிதப் பரிதவிப்பும் இல்லொத ஹொங்கொங் மக்களுக்கு வருங்கொலம் மட்டும் என்ை என்பது டதளியும் வகர இந்த வபொரொட் ம் டதொ ரும் என்வற நிகைக்கிவறன். பி.கு. பல விதமொை தகவல்ககள இகணைத்திலும் திரட்டித் தொன் இந்த கட்டுகர தைொரொைது. ஏவதனும் தவறிருப்பின் டதரிைப்படுத்துங்கள்.

  • 20

    வஜொஷ்வொ வொங் - வபொரொட் த்தின் இறுதி நொளுக்கு முந்கதை நொள் இரவு

  • 21

  • 22

    நடந்தச் பசய்தி

    ஒரு பல்ககலக்கழகப் வபரொசிரிைர் என்ைி ம், திடீடரன்று கொந்தி எப்படி நொட்டுக்குச் சுதந்திரம் வொங்கித் தந்தொர் என்று வகட் ொர். அஹிம்கச வழிைில் என்று டசொன்வைன். உ வை நம் பல்ககலக்கழக மொணவர்கள் மூவர் தற்டகொகலக்கு முைல்கிறொர்கள் என்றொர். இதற்கு சில நொட்கள் முன் தொன் ஒரு சீை மொணவர் தற்டகொகல டசய்து டகொண் டசய்தி டவளிைொகிைிருந்ததொல் அதிர்ந்து வபொவைன். முதல் வகள்விக்கும் இரண் ொம் வகள்விக்கும் சம்பந்தம் இருக்கும் என்று எண்ணியும் பொர்க்கவில்கல. ஆம்.. உண்ணொவிரதப் வபொரொட் த்தில் ஈடுப அவர்கள் பல்ககலக்கழக நிர்வொகிகளி ம் அனுமதி வகட் கதத் தொன் அவர் அப்படிச் டசொன்ைொர் என்பது பின்ைர் விளங்கிைது. இப்படித் தொன் மொணவர்கள் வபொரொட் த்தில் இறங்கிைொர்.. இல்கல இல்கல குதித்தைர் என்வற டசொல்லலொம். நம் நொட்டின் வபொரொட் த்தில் எத்தகை வபொர் இப்படிக் குதித்து உைிர் துறந்திருப்பொர்கள் என்பது தொன் உ வை என் மைத்தில் ஓடிைது.

  • 23

    இந்தியக் கரல கலாச்சாரப் பாரம்பரிய விழா

    ஹொங்கொங்கில் அக்வ ொபர் முதல் ஹொர்பின் பைி விழொ யுன் லொங் என்னும் இ த்தில் ந ந்து வருகிறது. பைிச் சிற்பங்ககள அழகு ன் அகமத்து, வரும் பைணிககள விைப்பில் ஆழ்த்தியுள்ளைர் இகத ந த்தும் யுகைட ட் இவன்ட்ஸ் குழுவிைர். இகத சொப் பத் ஹியுங் மொகொண குடிைிருப்புக் கழகத்திைரும், ஹொர்பின் முைிசிபல் சுற்றுலொ கழகமும், கஹய் வொங் சிைொங் மொகொண சுற்றுலொ அகமப்பிைர் அழகொக அகமத்துக் டகொடுத்துள்ளைர். அந்த இ த்திவலவை பல விதமொை விகளைொட்டுத் தி ல்களும் அகமக்கப்பட்டுள்ளை. பல்வவறு உணவுக் கூ ங்கள் அகமக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட் பல வித அகமப்புகளின் கொரணமொக மக்ககள திரள் திரளொக வரச் டசய்திருக்கின்றது. இவ்விழொவின் வபொது, டிசம்பர் 5 முதல் 14 வகர, இந்திைக் ககல, கலொச்சொரப் பொரம்பரிை விழொ ந ந்வதறிைது. நிகழ்ச்சிககள முகைவர் சஞ்சய் நொகர்கர் அவர்கள் முன்ைின்று ஏற்பொடு டசய்து ந த்திக் டகொடுத்தொர். இதில் இந்திைொவிலிருந்துப் பல ககலஞர்கள் வந்து, இந்திை இகசகை இகசத்து, மக்களின் மைங்ககள லைிக்க கவத்தைர். சிதொர் ககலஞர் சுதீப் ரொய், ஹிந்துஸ்தொன் பொ கர் குலொம் அப்பொஸ் கொன் வபொன்ற ககலஞர்கள் நிகழ்ச்சிைில் பங்கு டகொண்டு, ககலைின் சிறப்பிகை டவளிக்கொட்டிச் சிறப்பித்தைர். ஹொங்கொங்கின் நொட்டிை சிகரொ ந ைப் பள்ளிகைச் வசர்ந்த மொணவிகள் சிறப்பொக பரத நொட்டிைம் ஆடிக் கொட்டிைர். நிஷொ ஷவவரிைின் கதக் ந ைமும் அவர்களின் மொணவிகளின் ந ைமும் அரங்கத்கத அலங்கரித்தது. இந்திைக் ககலப் டபொருட்களின் டபொருட்கொட்சியும் உ ன் அகமக்கப்பட்டு இருந்தது.

  • 24

  • 25

  • 26

  • 27

    தினமலர் வெளியீடுகள் நம் ஹொங்கொங் டசய்திகள் பலவும் இவ்வொண்டு திைமலர் இகணைதளத்தில் டவளிைி ப்பட் ை. அத்வதொடு மட்டுமல்லொமல் ஞொைிறுவதொறும் வரும் உலகத் தமிழர் டசய்திகள் பக்கத்திலும் அகவ அச்சி ப்பட் ை. நம்மில் கலந்திருக்கும் கலொச்சொர உணர்கவ ஆவணப்படுத்தும் வககைில் இகவ அகமந்துள்ளை. இைி வரும் ஆண்டிலும் திைமலர் தன் ஆதரவிகை நல்க வவண்டுகிவறொம்.

  • 28

  • 29

    வாழ்த்துக்கள்

    நவம்பர் மொத மத்திைில், ஜூகொைில் நக டபற்ற, சீை உலக மொஸ் ர் பொட்மின் ன் வபொட்டிைில், ஹொங்கொங் சொர்பொக விகளைொடிை வைொக மற்றும் பொட்மின் ன் பைிற்சிைொளரொை, முகைவர் யுவதைொளன் ஆண்கள் ஒற்கறைர் வபொட்டிைிலும், ஆண்-டபண் இரட்க ைர் வபொட்டிைிலும் இரண் ொம் இ ம் டபற்று, டவள்ளிப் பதங்கங்ககளப் டபற்றொர். அவருக்கு தமிழ் மலர் வொசகர்களின் சொர்பொக வொழ்த்திகைத் டதரிவித்துக் டகொள்கிவறொம்.

  • 30

    வாழ்த்துக்கள்

    இந்திைொவின் தர வரிகசைில் டசய்ைொ நொவலுக்கு அடுத்து இரண் ொம் இ த்தில் இருக்கும் பி. வி. சிந்து, நவம்பர் மொதத்தில் ந ந்த மகொவ் பொட்மின் ன் வபொட்டிைில் டகொரிை வரீொங்ககை கிம் ஹிவைொ மின்கை வதொற்கடித்து, பட் த்கத டவன்றொர். முன்ைதொக ஹொங்கொங்கில் நக டபற்ற வபொட்டிைில் கொல் இறுதி ஆட் த்தில் வதொற்றொலும், அடுத்து வந்த வபொட்டிைில் தளரொது முைன்று டவற்றிகை எட்டிை அவருக்கு நம் தமிழ் மலரின் வொழ்த்துக்கள்.

  • 31

    தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் அரும்புகள் குழந்ரதகள் நிகழ்ச்சி

    நவம்பர் 16, 2014

  • 32

  • 33

    லாஸ்யயாத்சவா நவம்பர் 29, 2014

    திருமதி. ரூபொ கிரண் அவர்கள் ந த்தும் லொஸ்ைொ பரதநொட்டிை ந ைப் பள்ளிைின் சொர்பொக இவ்வொண்டு மிகச் சிறப்பொக லொஸ்வைொத்சவொ விழொவிகை ந த்திக் கொட்டிைொர். இதில் இந்திைொவிலிருந்து ககலஞர்கள் வந்து பல விதமொை இந்திைப் பொரம்பரிை ந ைங்களொை பரதம், குச்சுப்பிடி, கதக், ஒடிசி ககலகளின் சிறப்பிகை ஹொங்கொங் மக்களுக்குக் கொட்டிைர். இந்திை ந ை வித்தகர் விக்கிரம் டகௌட் சிறப்பு விருந்திைரொகக் கலந்துக் டகொண் ொர்.

    ஹொங்கொங்கில் இந்திைொவின் நொட்டிைத் தூதரொக அவர் அறிவிக்கப்பட் ொர். அதற்கொை சொன்றிதகழ இந்திைத் தூதுவர் திரு. பிரசொந்த் அகரவொல் வழங்கிச் சிறப்பித்தொர்.

  • 34

    இந்தியக் கரல வட்டம் நாட்டிய தமால்

    டிசம்பர் 2, 2014

  • 35

    கன்னட இராஜ்யயாத்சவா நிகழ்ச்சி நவம்பர் 8, 2014

    தமிழ் மலர் படிப்யபாரின் புள்ளிவிவரம்

    நவம்பர் 22, 2014 அன்று

  • 36

    (Drawing of The Starry Night, by Van Gough)

    ஓவியம் : ஸ்யரயா, துங் சுங்